Omschrijving

நன்றியுடன், புதிய மாதவி. " /> இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். யாருடைய வரலாறு? என்ற கேள்விதான் இன்றைய செய்திகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் கட்டாயத் தேவையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே செய்திக்கு அலைவரிசை மாறும் போதெல்லாம் அர்த்தங்களும் மாறிப்போகின்றன. இந்தச் சூழலில்தான் எமைப் பாதித்த சமகாலச் செய்திகளின் ஊடாகப் பயணித்து செய்திகளின் நடுவில் உறைந்து போன மவுனங்களை உடைத்து அதிகாரத்தை, தனி மனித ஆளுமைகளின் மறுபக்கத்தை மும்பை அலைவரிசையில் உங்களுக்காக.... கடலில் சங்கமிக்கும். நதியின் உரிமையைப் பறிகொடுத்த மித்திநதியின்கரையிலிருந்து நன்றியுடன், புதிய மாதவி.

Kenmerken

Artikelnummer9200000078637127
EAN6580117302111
CategorieDigital Reading
ProductgroepBoeken
SegmentTextual/Printed/Reference Materials
Prijs Nederland€ 0,99
Prijs België€ 0,99
Verzendkosten NLGratis
Verzendkosten BEGratis
Levertijd NederlandMorgen in huis
Levertijd BelgiëMorgen in huis
VerkoperPartner

Seithigalin Athirvalaikal bestellen bij snelkeus

Koop Seithigalin Athirvalaikal van Onbekend online in de categorie Digital Reading. Prijs € 0,99, levering in Nederland · Morgen in huis.