Omschrijving
ஒவ்வொரு நாளும் நான் என் காகிதப் படகுகளை ஓடுகின்ற சிற்றாறில் ஒவ்வொன்றாய் மிதக்க விடுகிறேன்! அதன்மீது பெரிய கறுப்பு எழுத்துக்களால் என் பெயரையும் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமத்தின் பெயரையும் எழுதுகிறேன். ஏதோ ஓர் அறிமுகமில்லாத நாட்டில் யாரேனும் அவற்றைக் கண்டு நான் யார் என்று தெரிந்து கொள்வார்கள். எனது சிறிய படகுகளை எங்கள் வீட்டுத் தோட்டத்து பவள மல்லிகை மலர்களால் நிரப்புகிறேன்...... 19. காகிதப் படகுகள்.
Kenmerken
| Artikelnummer | 9300000090781959 |
|---|---|
| EAN | 9798885304207 |
| Categorie | Digital Reading |
| Productgroep | Boeken |
| Segment | Textual/Printed/Reference Materials |
| Prijs Nederland | € 0,80 |
| Prijs België | € 0,80 |
| Verzendkosten NL | Gratis |
| Verzendkosten BE | Gratis |
| Levertijd Nederland | Morgen in huis |
| Levertijd België | Morgen in huis |
| Verkoper | Partner |
Pirai Nila bestellen bij snelkeus
Koop Pirai Nila van Onbekend online in de categorie Digital Reading. Prijs € 0,80, levering in Nederland · Morgen in huis.