Omschrijving
இப்புத்தகத்தில் பல்வேறு நில அளவுகளை கொண்ட வடக்கு நோக்கிய 2BHK வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 700 சதுர அடி முதல் 5600 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன . என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில் இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும்.இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . மறவாமல் தங்கள் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் இப்புத்தகத்தை பறிந்துரை செய்யுங்கள் .நன்றி வாழ்க வளமுடன்.
Kenmerken
| Artikelnummer | 9200000130230930 |
|---|---|
| EAN | 9781393609667 |
| Categorie | Digital Reading |
| Productgroep | Boeken |
| Segment | Textual/Printed/Reference Materials |
| Prijs Nederland | € 11,99 |
| Prijs België | € 11,99 |
| Verzendkosten NL | Gratis |
| Verzendkosten BE | Gratis |
| Levertijd Nederland | Morgen in huis |
| Levertijd België | Morgen in huis |
| Verkoper | Partner |
First 1 - வெவ்வேறு நில அளவுகளில் வடக்கு நோக்கிய 2BHK வீட்டுத் திட்டங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (Different Land Sizes of North Facing 2BHK House Plans As Per Vastu Shastra in Tamil) bestellen bij snelkeus
Koop First 1 - வெவ்வேறு நில அளவுகளில் வடக்கு நோக்கிய 2BHK வீட்டுத் திட்டங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (Different Land Sizes of North Facing 2BHK House Plans As Per Vastu Shastra in Tamil) van Onbekend online in de categorie Digital Reading. Prijs € 11,99, levering in Nederland · Morgen in huis.