Omschrijving

"என்னுடைய எண்ணங்கள் வண்ணங்களாக" மனதின் அலைகள் புத்தகம். எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக எழுதி உள்ளேன். "வாழ்க்கை வாழ்வதற்கே" அது காலத்தால் அழியாத மாற்றங்களை கொண்டுள்ளது. எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் என்பதால் படங்கள் நிறைந்த புத்தகமாக மனதின் அலைகள். "படிப்போம் சிந்திப்போம்" ஆசிரியரின் குறிப்பு : அமிர்தா ஞானவேல் ஆகிய நான் பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த மதுரை மாநகரில் திரு ரா. சண்முகநாதன், உமா அவர்களின் மகளாகப் பிறந்தேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பை முடித்து புதுகையில் திருமண வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. என்னவர் சோ.ஞானவேல் சார்நிலை கருவூலத்தில் கருவூல அதிகாரி. என் உயிரில் கலந்த உறவாக ஒரே இனிய ஆசிரியை மகள் ஞா.சுபிக்ஷா எனது கவிதை தொகுப்புகள் வாரமலர், மங்கையர் மலர் போன்ற பல வார இதழ்களில் வெளியாகியுள்ளது.

Kenmerken

Artikelnummer9300000147038523
EAN1230006288525
CategorieDigital Reading
ProductgroepBoeken
SegmentTextual/Printed/Reference Materials
Prijs Nederland€ 4,50
Prijs België€ 4,50
Verzendkosten NLGratis
Verzendkosten BEGratis
Levertijd NederlandMorgen in huis
Levertijd BelgiëMorgen in huis
VerkoperPartner

மனதின் அலைகள் bestellen bij snelkeus

Koop மனதின் அலைகள் van Onbekend online in de categorie Digital Reading. Prijs € 4,50, levering in Nederland · Morgen in huis.