Omschrijving

சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறிய மாட்டார்கள். அவ்வகையில் சுயசரிதைப் பாங்கில் அவன் எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், அதனோடு இணைத்து எண்ணத்தக்க ‘கனவு’ என்ற சிறு பாடல் நூலையும் கவனப்படுத்துவது இந்நூலின் நோக்கம். தன்வரலாறு என்பது ஒரு நவீன இலக்கிய வகைமை. கூட்டு அடையாளங்களிலிருந்து தனிமனித உணர்வும் அடையாளமும் முகிழ்க்கும் வரலாற்றுத் தருணத்திலேயே சுயசரிதை என்ற இலக்கிய வடிவம் தோன்ற முடியும். அவ்வகையில் இது முக்கிய நவீனத்துவ இலக்கிய வடிவமாகும். ‘சுயசரிதை எழுதுவது மேற்கிற்கே உரிய விசித்திர வழக்கம். மேற்கின் செல்வாக்கில்லாத எவரும் கிழக்குலகில் சுயசரிதை எழுதியதாக எனக்குத் தெரியவில்லை’ என்றார் ‘சத்திய சோதனை’ எழுதிய காந்தி. தனித்துவமானதொரு தன்னிலையின் பிரதியாக்கமே சுயசரிதை எனலாம். காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications

Kenmerken

Artikelnummer9200000058438871
EAN9789384641474
CategorieDigital Reading
ProductgroepBoeken
SegmentTextual/Printed/Reference Materials
Prijs Nederland€ 0,56
Prijs België€ 0,56
Verzendkosten NLGratis
Verzendkosten BEGratis
Levertijd NederlandMorgen in huis
Levertijd BelgiëMorgen in huis
VerkoperPartner

பாரதியின் சுயசரிதைகள் bestellen bij snelkeus

Koop பாரதியின் சுயசரிதைகள் van Onbekend online in de categorie Digital Reading. Prijs € 0,56, levering in Nederland · Morgen in huis.