Omschrijving

எப்போதுமே இன்பம் வர ஒரு வழிதான் உண்டு. அது பிறரையும் இன்பம் அனுபவிக்கும் படி நடந்து கொள்வது. ஏனெனில் பிறருக்கு துன்பம் செய்து உங்களால் இன்பமாக வாழ முடியாது. எப்போதுமே சந்தேகம் ஏற்படும் போது உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களால் எதிலும் வெற்றி பெற முடியும். பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென்றால் முதலில் பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் மனம் பதட்டப்படாமல் சமநிலையில் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் நமது நண்பன் தான்.. ஒவ்வொரு நண்பனும் நமது சகோதரன் தான்.. காரணம் நாம் எல்லோருமே மனிதர்கள் தான்.

Kenmerken

Artikelnummer9300000132452513
EAN1230005954261
CategorieDigital Reading
ProductgroepBoeken
SegmentTextual/Printed/Reference Materials
Prijs Nederland€ 1,96
Prijs België€ 1,96
Verzendkosten NLGratis
Verzendkosten BEGratis
Levertijd NederlandMorgen in huis
Levertijd BelgiëMorgen in huis
VerkoperPartner

104 5 - 05. புதிய தேசம் - ஜனவரி 2015 bestellen bij snelkeus

Koop 104 5 - 05. புதிய தேசம் - ஜனவரி 2015 van Onbekend online in de categorie Digital Reading. Prijs € 1,96, levering in Nederland · Morgen in huis.